வாசகர்கள் கருத்துகள் ( 4 )
Vande Bharat train connecting spiritual cities from Tiruvannamalai will be beneficial for spiritual devotees. Long time dream of devotees will be fulfilled. Thanks.
திருவண்ணாமலையில் இருந்து ஆன்மீக நகரங்களை இணைத்து வந்தே பாரத் ரயில் இயக்கினால் பக்தர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆன்மீக பக்தர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும். நன்றி.
இந்த ரயிலில் கூட்டம் எல்லா நாட்களும் நிரம்பி வழிறகிறது என்றால் எதிர் திசையில் இருந்தும் இதே நேரத்தில் ஒரு ரயில் இயக்க வேண்டும் தண்டவாளம் டிரைவர் இல்லை என சாக்கு போக்கு சொல்லாமல் கூடுதல் பகல் நேர ரயில்கள் இயக்க. வேண்டும். மேலும் சென்னை எழும்பூரில் இருந்து திருத்துரைபூண்டி பட்டுகோட்டை வழியாக கும்பகோணம் தஞ்சாவூர் வழியாக விருத்தாசலம் அரியலூர் வழியாக. முன்பதிவில்லா பெட்டிகளை கொண்ட பகல் நேர ரயில் தென் மாவட்டங்களுக்கு இயக்கினால் பெரும் உதவியாக இருக்கும் ஐயா .
இந்த இரயில் சேவை நிரந்தரமாக்க வேண்டும். மக்கள் 120 நாட்களுக்கு முன் புக்கிங் செய்து பயன்பெறலாம். மேலும் திருநல்வேலி சென்னை எக்மோர் வந்தே பாரத் கோவில்பட்டி நிறுத்தம் வழங்க வேண்டும். கோவில்பட்டி புறப்படும் நேரம் காலை 6.40. எக்மோர் சென்றடையும் நேரம் மதியம் 1.30. எக்மோர் பிறப்படும் நேரம் மதியம் 2.50 மணி. கோவில்பட்டி வந்து சேறும் நேரம் இரவு 9.40. கோவில்பட்டி இரயில் நிலையம் அருகில் தூத்துக்குடி சிட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் பகுதிகளுக்கு நேரடி பேருந்து/கார்களில் சென்று வீடுகளுக்கு எளிதில் செல்லலாம். காலை 6.40 க்குள் இந்த ஊர்களில் இருந்து கோவில்பட்டி நிலையத்திற்கு எளிதில் வரலாம். தென்காசி கிழக்கு பகுதி இலையரசநேன்தல் திருவேங்கடம், களிங்கபட்டி , விருதுநகர் சாத்தூர் உப்பத்துர் , நள்ளி டால்மியா பாரத், ஏழயிரம்பண்ணை பகுதியை சார்ந்த மக்கள் எளிதில் கோவில்பட்டி நிலையத்திற்கு வந்து பயனடையலாம்.
மேலும் செய்திகள்
மத்திய அரசு அலுவலக அணி காவல் ஹேக்கத்தானில் வெற்றி
9 hour(s) ago
போதைக்கு எதிராக மாணவியர் விழிப்புணர்வு
10 hour(s) ago
ஜதியில் ஜொலித்த சஹானா
10 hour(s) ago
ஸ்வர பிரயோகங்களில் தனித்துவம் பாலக்காடு பிரசாத்தின் பலம்
10 hour(s) ago
நாசாவின் சர்வதேச போட்டியில் ஈஸ்வரி கல்லுாரி சாதனை
10 hour(s) ago
தென் மண்டல டேபிள் டென்னிஸ்; 90 பல்கலை அணிகள் பலப்பரீட்சை
10 hour(s) ago
மண்டல பால் பேட்மின்டன் போட்டி செ.ஜோசப் கல்லுாரி முதலிடம்
10 hour(s) ago