கோயம்பேடு அங்காடி மேம்பாட்டிற்கு ரூ. 10 கோடி
கோயம்பேடு அங்காடி மேம்பாட்டிற்கு ரூ. 10 கோடி சென்னை, கோயம்பேடு காய், கனி, மலர் மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் அலங்கார வளைவுகள், உயர் கோபுர மின் விளக்குகள் அமைத்தல், சுவர்களுக்கு வண்ணம் பூசுதல் போன்ற பணிகள் மேற்கொள்ள, 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.