உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கிரியாஸ் 158வது கிளை ராயப்பேட்டையில் திறப்பு

கிரியாஸ் 158வது கிளை ராயப்பேட்டையில் திறப்பு

சென்னை, சென்னை ராயப்பேட்டையில்,'கிரியாஸ்' நிறுவனத்தின் 158வது கிளை திறக்கப்பட்டு உள்ளது.தென்மாநிலங்களில் வீட்டு உபயோகப் பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்பனையில் முன்னணி நிறுவனமான கிரியாஸின் 158வது கிளை, சென்னை ராயப்பேட்டையில், கடந்த 1-ம் தேதி திறக்கப்பட்டது.இதை, கிரியாஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் நிதேஷ் கிரியா திறந்து வைத்தார்.கிரியாஸில் வாங்கும் பொருட்களுக்கு, 35,000 ரூபாய் வரை உடனடி, 'கேஷ் பேக்' பெறலாம்.கிரெடிட் கார்டு, இ.எம்.ஐ., வாயிலாக, 20 சதவீதம் கேஷ் பேக் பெறலாம். வாங்கும் அனைத்து பொருட்களுக்கும், இலவச பரிசுகள் உறுதி.பைனான்ஸ் வாயிலாக பொருட்கள் வாங்கும் போது, பூஜ்ஜிய சதவீத வட்டி, கிரெடிட் கார்டு வாயிலாக வாங்கும் போது கட்டணங்கள் ஏதும் இல்லை.இலவச தங்கம், வெள்ளி நாணயத்தையும் பெறலாம் என, கிரியாஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ