மேலும் செய்திகள்
கிரைம் கார்னர்
7 hour(s) ago
தாசில்தார் 8 பேர் பணியிட மாற்றம்
7 hour(s) ago
வாரிய குடியிருப்பு வளாகத்தில் வாலிபர் வெட்டி கொலை
7 hour(s) ago
மரம் அகற்ற கோரி பிரக்ஞானந்தா மனு
9 hour(s) ago
சென்னை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால், குரூப் - 2 தேர்வுக்கு 507 பணியிடங்கள், குரூப் - 2ஏ தேர்வுக்கு, 1,820 பணியிடங்கள் என, மொத்தம் 2,327 பணியிடங்களுக்கான அறிவிப்பு, கடந்த மாதம் 20ம் தேதி வெளியிடப்பட்டது.இத்தேர்வுகளுக்கான, முதல்நிலைத் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள், கிண்டியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில், நாளை முதல் துவங்குகிறது.விபரங்களுக்கு, decgc.gmail.comஎன்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புக் கொள்ளலாம் என, சென்னை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago
9 hour(s) ago