உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தேர்தல் திருவிழாவுக்கு அழைப்பிதழ்

தேர்தல் திருவிழாவுக்கு அழைப்பிதழ்

குன்றத்துார், குன்றத்துார் அருகே அய்யப்பன்தாங்கல், பரணிப்புத்துார் ஆகிய ஊராட்சிகளுக்கு சென்ற காஞ்சிபுரம் மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் கலெக்டரான கலைசெல்வி நேற்று, தேர்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.மேள தாளம், வெற்றிலை பாக்கு, பழங்களுடன் வீடுதோறும் சென்று, தேர்தல் திருவிழா அழைப்பிதழை வாக்காளர்களிடம் கலெக்டர் வழங்கினார். அனைவரும் தவறாமல் ஓட்டளிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை