மேலும் செய்திகள்
மூகாம்பிகைக்கு மகா கும்பாபிஷேகம்
25-Aug-2024
சென்னை, இ.சி.ஆரில் அக்கரையில் அமைந்துள்ளது இஸ்கான் கோவில். அங்கு, கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழா, இன்று முதல் மூன்று நாள் நடக்கிறது. இன்று காலை 10:00 மணிக்கு அபிஷேகம் மற்றும் சேவை துவங்குகிறது. மாலை 6:00 மணிக்கு யாகசாலை துவக்கப்படுகிறது.நாளை அதிகாலை 4:30 மணி முதல் மங்கள ஆரத்தி, குருபூஜை, சிறப்பு ஸ்ரீமத் பாகவத வகுப்பு, கீர்த்தன மேளா நடக்கிறது. மாலை 6:30 மணிக்கு சந்தியா ஆரத்தி நடக்கிறது. வரும், 27ம் தேதி காலை, அதிகாலை மங்கள ஆரத்தி, குருபூஜை நடக்கிறது.
25-Aug-2024