உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / போதை மறுவாழ்வு மையம் சென்று திரும்பியவர் தற்கொலை

போதை மறுவாழ்வு மையம் சென்று திரும்பியவர் தற்கொலை

அம்பத்துார், அம்பத்துார், மாதனாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர், அருண், 35 ; ஆட்டோ ஓட்டுனர். மது போதைக்கு இவர் அடிமையானதாக கூறப்படுகிறது. அருணை, அவரது பெற்றோர், கடந்தாண்டு, போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்தனர்.ஓராண்டுக்கு பின் கடந்த மாதம் அருண், போதை மறுவாழ்வு மையத்தில் இருந்து வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம், வீட்டில் யாரும் இல்லாத போது, அருண் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலின் படி, அங்கு சென்ற கொரட்டூர் போலீசார், அருணின் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை