உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பல்நோக்கு கட்டடம் எம்.பி., திறப்பு

பல்நோக்கு கட்டடம் எம்.பி., திறப்பு

வண்ணாரப்பேட்டை,வண்ணாரப்பேட்டை, பார்த்தசாரதி நகர் குடியிருப்பு பகுதியில், வடசென்னை தி.மு.க., - எம்.பி., கலாநிதியின், தொகுதி மேம்பாட்டு நிதியில், 25 லட்ச ரூபாய் செலவில் பல்நோக்கு கட்டடம் அமைக்கப்பட்டது.இதை எம்.பி., கலாநிதி, ராயபுரம் எம்.எல்.ஏ., ஐட்ரீம் மூர்த்தி, பெரம்பூர் எம்.எல்.ஏ., ஆர்.டி.சேகர் ஆகியோர் திறந்து வைத்தனர்.மேலும், வண்ணாரப்பேட்டை, பார்த்தசாரதி தெருவில், கவுன்சிலர் விஜயலட்சுமி விஜயகுமார் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, 30 லட்ச ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்ட இலவச கழிப்பறையும் திறந்து வைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை