உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / புதுமாப்பிள்ளை தீக்குளித்து தற்கொலை

புதுமாப்பிள்ளை தீக்குளித்து தற்கொலை

படப்பை தாம்பரம் அருகே, மாடம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஜெயகுமார், 35.இவருக்கு, மணலியைச் சேர்ந்த கவுசல்யா, 28, என்பவருடன், கடந்த செப்டம்பரில் திருமணம் நடந்தது. இரு மாதங்களுக்கு முன் ஜெயகுமாரை பிரிந்து, கவுசல்யா தாய் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது.மன உளைச்சலில் இருந்த ஜெயகுமார், நேற்று முன்தினம் இரவு, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று இறந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை