உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சரஸ்வதி நகர் பூங்கா புதரானதால் அவதி

சரஸ்வதி நகர் பூங்கா புதரானதால் அவதி

தாம்பரம் மாநகராட்சி, மூன்றாவது மண்டலம் செம்பாக்கத்தில், 10க்கும் மேற்பட்ட பூங்காக்கள் உள்ளன. இப்பூங்காக்கள், இரண்டு ஆண்டுகளாக பராமரிப்பின்றி, செடி, கொடிகள் வளர்ந்து புதராக மாறிவிட்டன.பாம்புகள் நடமாட்டம் அதிகரித்து விட்டதால், நடைபயிற்சிக்கு செல்வதற்கு கூட மக்கள் அச்சப்படுகின்றனர். குறிப்பாக, சரஸ்வதி நகர் பூங்கா, பராமரிப்பின்றி காடுபோல் மாறிவிட்டது. உயர் அதிகாரிகள் தலையிட்டு, செம்பாக்கத்தில் உள்ள பூங்காக்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ராஜேந்திரன், தாம்பரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை