உள்ளூர் செய்திகள்

சதாபிஷேகம்,

திருவாரூர் ஹோட்டல் சங்கர் ஐயர்-ராஜலட்சுமியின் குமாரர் கணேசன்-ராதா ஆகியோரின் 84ம் ஆண்டு சதாபிஷேகம், சென்னையில் நடந்தது. இதில் இடமிருந்து வலம்: உறவினர்கள் லதா, கல்பனா, காமராஜரின் பேத்தி கமலிகா, மூத்த நிருபர் ஜெயபால் மற்றும் சோமஸ்கந்தன். இடம்: கே.கே., நகர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ