உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / எஸ்.பி.ஐ., அதிகாரி பொறுப்பேற்பு

எஸ்.பி.ஐ., அதிகாரி பொறுப்பேற்பு

சென்னை, பாரத ஸ்டேட் வங்கியின் தமிழகம், புதுச்சேரிக்கு உள்ளடக்கிய, சென்னை வட்டத்திற்கான தலைமை பொது மேலாளராக, பர்மிந்தர் சிங் பொறுப்பேற்று உள்ளார்.கடந்த 1991ல், புரபஷனரி அதிகாரியாக பணியில் சேர்ந்த இவர், 33 ஆண்டுகளில், பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். இதற்கு முன், மும்பை கார்ப்பரேட் மையத்தில், கடன் மறு ஆய்வு துறையின் தலைமை பொது மேலாளராக பணியாற்றி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ