உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அனுமதியற்ற கட்டடத்திற்கு சீல்

அனுமதியற்ற கட்டடத்திற்கு சீல்

மாதவரம், மாதவரத்திலிருந்து மணலி செல்லும் 200 அடி சாலை இன்னர் ரிங் ரோடு, ரவுண்டானா அருகில், 25வது வார்டுக்குட்பட்ட பகுதியில் மாநகராட்சியின் உரிய அனுமதியின்றி நான்கு கடைகளுடன் கட்டடம் கட்டப்பட்டது.அனுமதியற்ற கட்டடத்தை அகற்றும் வகையில், நீதிமன்ற உத்தரவு பெற்று, மாதவரம் மாநகராட்சி அதிகாரி திருமுருகன் தலைமையிலான உதவி பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் அனுமதியற்ற கட்டடத்தின் நான்கு கடைகளுக்கும் போலீஸ் பாதுகாப்புடன் 'சீல்' வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி