உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வழிநெடுகே குப்பை செங்குன்றத்தின் அவலம்

வழிநெடுகே குப்பை செங்குன்றத்தின் அவலம்

செங்குன்றம், காமராஜ் நகர், வெற்றிவேல் தெரு சந்திப்பு, அணுகுசாலையில், குப்பை குவித்து வைக்கப்படுகிறது. இதனால், சுற்றுச்சூழல் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.இவற்றில் இருக்கு உணவு கழிவுகளை உண்ண வரும் நாய்கள் மற்றும் பசு மாடுகளால் வாகன ஓட்டிகள் விபத்து அபாயத்தில் பயணிக்கின்றனர். மேலும், இரு சக்கர வாகன ஓட்டிகள், குப்பை கழிவுகளால் வழுக்கி விழுந்தும், விபத்தில் சிக்கி பாதிக்கப்படுகின்றனர். எனவே, நாரவாரிக்குப்பம் பேரூராட்சி நிர்வாகம், முறையாக குப்பையை அகற்றி, விபத்து உயிரிழப்பை தவிர்க்க வேண்டும்.- குமரகுரு, பாடியநல்லுார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ