உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாமூல் கேட்ட ரவுடி கைது

மாமூல் கேட்ட ரவுடி கைது

பெரம்பூர், திரு.வி.க.நகர் கென்னடி சதுக்கத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன், 30. பழைய இரும்புக் கடையில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, அகரம் பகுதியைச் சேர்ந்த ரவுடி கதிரவன்,30 என்பவர், மணிகண்டனிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். அப்போது ரோந்துப்பணியில் இருந்த செம்பியம் போலீசார் அங்கு வந்தனர். மிரட்டலில் ஈடுபட்ட கதிரவனை அங்கேயே கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை