உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வாலிபரின் உடலுக்கு அரசு மரியாதை

வாலிபரின் உடலுக்கு அரசு மரியாதை

சென்னை:சென்னை, துரைப்பாக்கம், கண்ணகி நகரைச் சேர்ந்தவர் ஆனந்த், 25. இவர், கடந்த 16ம் தேதி ஏற்பட்ட விபத்தில், மூளைச்சாவு அடைந்தார், அவரது உடல் உறுப்புகளான நுரையீரல் மற்றும் கல்லீரல் தானமாக அளிக்கப்பட்டது. அவரது உடலுக்கு, தென்சென்னை கோட்டாட்சியர், சோழிங்கநல்லுார் சிறப்பு தாசில்தார் உள்ளிட்டோர் அரசு மரியாதை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி