உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கோவிலில் திருட்டு

கோவிலில் திருட்டு

ஆவடி:ஆவடி நந்தவன மேட்டூர், குமரன் தெருவில் ஸ்ரீ ஆதிபராசக்தி பொன்னியம்மன் கோவில் உள்ளது.நேற்று காலை 7:00 மணிக்கு கோவில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே அம்மன் நெற்றியில் இருந்த அரை சவரன் பொட்டு மற்றும் உண்டியலில் இருந்த காணிக்கை 10,000 ரூபாய் திருடு போனது தெரிந்தது. ஆவடி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி