| ADDED : ஜூலை 03, 2024 12:07 AM
ஆன்மிகம் பார்த்தசாரதி பெருமாள் கோவில்: திருவாராதனம் - -காலை 5:45 மணி. பார்த்தசாரதி பெருமாள் சின்ன மாடவீதி புறப்பாடு - 5:30 மணி. பெருமாள், திருப்பாணாழ்வார் ஆஸ்தானம் - -மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி. கபாலீஸ்வரர் கோவில்: பிரதோஷத்தை முன்னிட்டு நந்தியம் பெருமாள், பிரதோஷ நாயகருக்கு அபிஷேகம் - -மாலை 4:30 மணி.இடம்: மயிலாப்பூர். அய்யப்பன் கோவில்: உலக நன்மைக்காக ஸ்ரீ லலிதா சகஸ்ர கோடி நாம யக்ஞம் - -மாலை 4:00 முதல் 6:00 மணி வரை. இடம்: குருவாயூரப்பன் தியான மண்டபம், மடிப்பாக்கம். நாம சங்கீர்த்தனம்: ஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமி சத் சங்கத்தின் சார்பாக, ரகுமாயி பஜன் மண்டலி குழுவினரின் நாம சங்கீர்த்தனம்.நேரம்: மாலை 6:30 மணி முதல் 8:30 மணி வரை இடம்: அருணகிரி அரங்கம், குமரன் குன்றம், குரோம்பேட்டை. பிரம்மோற்சவம்: கொடியேற்றம் - காலை 6:00 மணி, வன்னி மர சேவை - இரவு 8:00 மணி. இடம்: சுந்தரேஸ்வரர் கோவில், சைதாப்ேட்டை. பிரதோஷ வழிபாடு: கந்தாஸ்ரமம்: அபிஷேகம் -- மாலை 5:00 மணி. இடம்: கம்பர் தெரு, மகாலட்சுமி தெரு, சேலையூர். மனோன்மணீஸ்வரர் கோவில்: அபிஷேகம் -- மாலை 5:00 மணி.இடம்: எஸ்.எஸ்.மஹால், பள்ளிக்கரணை.பொது பாரம்பரிய பொருட்கள் கண்காட்சி: பூம்புகார் நிறுவனம் சார்பில் பாரம்பரிய கைவினைப் பொருட்கள் கண்காட்சி: -காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: சி.பி.ஆர்ட் மையம், ஆழ்வார்பேட்டை.