உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / போதை மாத்திரை விற்ற இருவர் கைது

போதை மாத்திரை விற்ற இருவர் கைது

ஓட்டேரி, ஓட்டேரி, நியூ பேரன்ஸ் சாலையில் போலீசார் நடத்திய திடீர் சோதனையில், சந்தேகப்படும்படி போதை மாத்திரையுடன் இருந்த ஹபிபுல்லா, 35 என்பவரை பிடித்து விசாரித்தனர்.அவர் அளித்த தகவலின் அடிப்படையில், ஓட்டேரி நேருஜி ஜோதி நகர் பகுதியில் சோதனையிட்ட போது, அங்கு விற்பதற்காக வைக்கப்பட்டிருந்த 300க்கும் மேற்பட்ட போதை மாத்திரைகளை போலீசார் கைப்பற்றினர். இதுதொடர்பாக ஓட்டேரி வாழைமா நகரைச் சேர்ந்த சந்தோஷ்,22 என்பவரையும் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை