உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சிட்லப்பாக்கம் ஏரி புனரமைப்பு பணிகள் தலைமை செயலரிடம் நலச்சங்கத்தினர் புகார்

சிட்லப்பாக்கம் ஏரி புனரமைப்பு பணிகள் தலைமை செயலரிடம் நலச்சங்கத்தினர் புகார்

சிட்லபாக்கம், தாம்பரம் மாநகராட்சி, சிட்லப்பாக்கம் ஏரியில், 25 கோடி ரூபாய் செலவில் நடந்து வரும் சீரமைப்பு பணிகளை, தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா, நேற்று ஆய்வு செய்தார். பின், 34வது வார்டுக்கு உட்பட்ட ஜட்ஜ் காலனியில் நடந்து வரும் மழைநீர் கால்வாய், இரும்புலியூர் ஏரி கலங்கல் பகுதியில், 96.50 கோடியில் கட்டப்பட்டு வரும் மூடுகால்வாய் பணிகளையும், தலைமை செயலர் ஆய்வு செய்தார். உடன், செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை