மேலும் செய்திகள்
குறைதீர் கூட்டம்
06-Mar-2025
சென்னை, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், நேற்று பொதுமக்கள் குறைதீர் முகாம் நடந்தது.போலீஸ் கமிஷனர் அருண், பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து, மனுக்களை பெற்றார். இதில், 22 பேர் மனு அளித்தனர்.பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கமிஷனர் உத்தரவிட்டார். எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, தகவல் தெரிவிக்கவும் கூறியுள்ளார்.
06-Mar-2025