உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஷாப்பிங் செல்ல 50 சிறப்பு பஸ்கள்

ஷாப்பிங் செல்ல 50 சிறப்பு பஸ்கள்

சென்னை, வரும் பொங்கல் பண்டிகையொட்டி, பொதுமக்கள், ஆடைகள், பொருட்களை வாங்க வணிக வளாகங்களுக்கு செல்வர்.எனவே, பொதுமக்களின் வசதிக்காக, வழக்கமாக இயக்கப்படும் மாநகர பேருந்துகளோடு கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.அதன்படி, தி.நகர், புரசைவாக்கம், வள்ளலார் நகர், வண்ணாரப்பேட்டை வழித்தடங்களில் 50 சிறப்பு பேருந்துகள் இன்றும், நாளையும், வரும் 11, 12ம் தேதிகளில் இயக்கப்படுவதாக எம்.டி.சி., தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை