மேலும் செய்திகள்
இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
08-May-2025
சென்னை சென்னையில், 73 இன்ஸ்பெக்டர்கள் பணியிடமாற்றம் செய்து, போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவிட்டுள்ளார்.சட்டம் ஒழுங்கு பிரிவில் இன்ஸ்பெக்டர்களாக பணியாற்றிய நந்தம்பாக்கம் ராஜேஷ் கண்ணா ஆயிரம் விளக்கு; ஐ.சி.எப்., இமோகன், மெரினா; கிண்டி பிரபு ஆர்.கே.நகருக்கும் மாற்றப்பட்டு உள்ளனர். இதேபோல், 73 பேர் இடம் மாற்றப்பட்டு உள்ளனர்.
08-May-2025