மேலும் செய்திகள்
நடுக்கடலில் படப்பிடிப்பு படகுகளுக்கு அபராதம்
22-Nov-2024
காசிமேடு:புயல் காரணமாக, மூன்று நாட்களுக்கு முன் மீன்பிடிக்க சென்ற படகுகள், பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைய, மீன்வளத்துறை அறிவித்தது. இதையடுத்து, காசிமேடில் இருந்து கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற 200க்கும் மேற்பட்ட படகுகள், ஆந்திராவில் தஞ்சமடைந்துள்ளன.காசிமேடு துறைமுகம், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், திருவிழா கூட்டம் போல் இருக்கும். மீன்களை வாங்க, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வருவர். மீன்பிடிக்கு சென்ற படகுகள் கரை திரும்பாததால், காசிமேடு மீன்பிடி துறைமுகம், நேற்று வெறிச்சோடியது.
22-Nov-2024