உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சாலையை கடந்தவர் கார் மோதி பலி

சாலையை கடந்தவர் கார் மோதி பலி

சென்னை, வானகரம், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் இரவு, 35 வயது மதிக்கதக்கவர் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அவ்வழியாக அதிவேகமாக சென்ற அடையாளம் தெரியாத கார், அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் படுகாயமடைந்த நபர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் இறந்தவர் யார் என்பது குறித்தும், விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்தும் கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை