உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தொடர் மருத்துவ கல்வி நிகழ்ச்சி

தொடர் மருத்துவ கல்வி நிகழ்ச்சி

'சுகாதாரமும் ஊட்டச்சத்தும்' என்ற தலைப்பில் நடந்த, இரண்டாவது தொடர் மருத்துவ கல்வி நிகழ்ச்சியில், இடமிருந்து வலம்: அமர்ந்திருப்போர்: செம்கோ அறக்கட்டளை உறுப்பினர் டாக்டர் மோகன்குமார், மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் பாஸ்கர், செம்கோ முன்னாள் மாணவர்கள் சங்க தலைவர் டாக்டர் மனோகரன், கல்லுாரி முதல்வர் டாக்டர் ராஜஸ்ரீ, சிறப்பு விருந்தினர், முன்னாள் உலக சுகாதார நிறுவன விஞ்ஞானி டாக்டர் சவுமியா சுவாமிநாதன், அறக்கட்டளை தலைவர் டாக்டர் சுரேஷ், செயலர் டாக்டர் பன்னீர்செல்வம், முன்னாள் தலைவர் டாக்டர் சேகர். நிற்பவர்கள்: குழந்தை நலத் துறை டாக்டர் அறிவொளி, அறக்கட்டளை உறுப்பினர் டாக்டர் ரவி, இதய நிபுணர் டாக்டர் பூர்ணலிங்கம், கல்லுாரி துணை முதல்வர் டாக்டர் அனிதா, சிசுநல நிபுணர் டாக்டர் முத்துக்குமரன், அறக்கட்டளை உறுப்பினர் டாக்டர் சோமசுந்தரம், பொருளாளர் டாக்டர் பிச்சுமணி, நிறுவனர் டாக்டர் அண்ணல் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் டாக்டர் பரமேஸ்வரி. இடம்: செங்கல்பட்டு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ