உள்ளூர் செய்திகள்

ஆண்டு விழா

ஆண்டு விழா ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள சிருங்கேரி மடத்தின் 50வது ஆண்டு விழாவின் ஒருபகுதியாக, மந்தைவெளி ஸ்ரீ கணபதி நாட்டியாவின் மாணவியர் லிகிதா, ரூஜீல் ஸ்ரீனிவாசன், ஜனனி ஹரிஸ்மிதா மற்றும் ப்ரசீதா ஆகியோரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. இடம்: ரயில் நிலையம் எதிரெ, மந்தைவெளி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ