உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஏ.டி.எம்.,மில் கொள்ளை முயற்சி

ஏ.டி.எம்.,மில் கொள்ளை முயற்சி

கொளத்துார்:கொளத்துார், திருமலை நகர் 200 அடி சாலையில், எஸ்.பி.ஐ., வங்கியின் ஏ.டி.எம்., மையம் உள்ளது. நேற்று அதிகாலை 2:20 மணியளவில் ஏ.டி.எம்., மையத்தில் நுழைந்த மர்ம நபர்கள் இருவர், ஏ.டி.எம்.,மை உடைத்து திறக்க முயற்சித்துள்ளனர்.முடியாத நிலையில் கொள்ளை முயற்சியை கைவிட்டு சென்றுள்ளனர்.இதுகுறித்து, மும்பை தலைமையகத்தில் இருந்து தொலைபேசி மூலம் வில்லிவாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராஜமங்கலம் போலீசார், 'சிசிடிவி' காட்சிகளை ஆய்வு செய்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை