போக்சோவில் ஆட்டோ டிரைவர் கைது
திருப்போரூர்: தாம்பரம் காவல் மாவட்டத்தைச் சேர்ந்த, 16 வயது மாணவி, கடந்த ஏப்ரல் மாதம், வழக்கமாக செல்லும் ஆட் இது குறித்து மாணவியின் தாய், தாழம்பூர் போலீசில் புகார் அளித்தார்.போலீசார் போக்சோ வழக்கு பதிந்து, வேங்கடமங்கலத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் சிதம்பரம், 42, என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.