விருது வழங்கும் நிகழ்ச்சி
விருது வழங்கும் நிகழ்ச்சி பிளஸ் 2 மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக, 'வேல்ஸ்' பல்கலை சார்பில் 'அகாடமிக் எக்சலன்ஸ் - 2025' என்ற விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், இடமிருந்து வலம்: வேல்ஸ் பல்கலை பதிவாளர் சரவணன், தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்க மாநில பொதுச் செயலர் நந்தகுமார், பல்கலை இணைவேந்தர் ஆர்த்தி கணேஷ், ஊடகவியலாளர் ரமேஷ் பிரபா, வேல்ஸ் குழும துணைத் தலைவர் ப்ரீத்தா கணேஷ், துணைவேந்தர் ஸ்ரீமன் நாராயணன், சார்பு துணை வேந்தர் பாஸ்கரன். உடன், மேற்கு மாம்பலத்தில் உள்ள ஸ்ரீ சீதாராம் பள்ளி சார்பாக விருது பெற்ற மாணவ - மாணவியர், இடமிருந்து வலம்: ராம், யோகேஷ், லக்ஷ்மன், முகுந்தன், லோகேஸ்வரன், ஐஸ்வர்யா, வேதவர்த்தினி, லட்சுமி, தாரிகாஸ்ரீ மற்றும் தேஷ்னா.