உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சென்னையில் ரயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் ரயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை: சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர். இதனையடுத்து மோப்பநாய் பிரிவு, வெடிகுண்டு பிரிவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். ரயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. பயணிகள் உடைமைகள் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்