புத்தக காட்சி
புத்தக காட்சி விமானம் ஓட்டக் கற்றுக்கொடுக்கும் 'வெரிடாஸ்டெக்' நிறுவனம், புத்தக காட்சியில் அரங்கு எண்: 398ல் கடை திறந்து, குழந்தைகளை கவர்ந்து வருகிறது. இந்த அரங்கில் 150 ரூபாயில், குழந்தைகளுக்கான '3டி கேம்ஸ்' காண்பிக்கப்படுகிறது. விமானப் பயிற்சி உள்ளிட்டவை விளையாட்டு வடிவில் வழங்கப்படுகின்றன.