உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  நுால் அறிமுக விழா

 நுால் அறிமுக விழா

திருவொற்றியூர் பாரதி பாசறை நிறுவனர் மா.கி ரமணன் எழுதிய, 'அருளும் பொருளும்' நுால் அறிமுக விழா, பாரிமுனை ஒய்.எம்.சி.ஏ., பட்டிமன்றத்தில் நடந்தது. இடமிருந்து வலம்: ஒய்.எம்.சி.ஏ., பட்டிமன்ற செயலர் தாமரைக்கண்ணன், இணைச் செயலர் கிருஷ்ணமூர்த்தி, பேராசிரியை மதுரமணி, சிவாலயம் ஜெ.மோகன், முனைவர் சம்பத்குமார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை