உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நூல் வெளியீட்டு விழா

நூல் வெளியீட்டு விழா

காஞ்சிபுரம்: மலேசியா தமிழ் எழுத்தாளர் சங்க அயலகத் தொடர்பு தலைவர் ராஜேந்திரனின் மந்திரக் கணங்கள் நூல் வெளியீட்டு விழா மல்லைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் மாமல்லபுரம் கிங்ஸ் மெடிக்கல் அகாடமி அரங்கில் அமைச்சர் அன்பரசன் தலைமையில் நடந்தது.இவ்விழாவில் மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஶ்ரீ எம்,சரவணன், எஸ்.எஸ்.பாலாஜி இந்தோனேசியா விசாகன், சுவிட்சர்லாந்து சதீஷ் மலேசியா, ஞானசைமன் மன்னர் மன்னன் மல்லை சத்யா, கலைச்செம்மல் பாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி