உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தாம்பரம் - விழுப்புரம் ரயில் சேவையில் மாற்றம்

தாம்பரம் - விழுப்புரம் ரயில் சேவையில் மாற்றம்

சென்னை: சென்னை ரயில் கோட்டம் வெளியிட்ட அறிக்கை: முண்டியம்பாக்கம் ரயில்வே பணிமனையில் வரும் 1, 2ம் தேதிகளில் மேம்பாட்டு பணிகள் நடக்க உள்ளன. இதனால், சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன  தாம்பரம் - விழுப்புரம் காலை 9:45 மணி ரயில் திண்டிவனம் வரை மட்டுமே இயக்கப்படும்  விழுப்புரம் - கடற்கரை மதியம் 1:40 மணி ரயில் திண்டிவனத்தில் இருந்து இயக்கப்படும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை