உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மின் வாரிய பிரிவு அலுவலகம் மாற்றம்

மின் வாரிய பிரிவு அலுவலகம் மாற்றம்

சென்னை, சென்னை, மேற்கு மாம்பல மின் வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகம், மேற்கு மாம்பலம், 33/ 11 கிலோ வோல்ட் துணைமின் நிலைய வளாகத்தில் செயல்பட்டு வந்தது.இந்த அலுவலகம், நாளை முதல், சென்னை - 24, கோடம்பாக்கம், ரங்கராஜபுரம், எண். 15, கார்ப்பரேஷன் காலனி மெயின் ரோட்டில் உள்ள, 33/ 11 கி.வோ., துணை மின் நிலைய வளாகத்தில் செயல்பட உள்ளதாக, மின் வாரியம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை