மேலும் செய்திகள்
4 மாத குழந்தை உயிரிழப்பு
17-Apr-2025
ராஜமங்கலம்,ராஜமங்கலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தாதாங்குப்பம் பாலத்தின் கீழ், ஆண் குழந்தையின் உடல் கிடப்பதாக, காவல் துறை கட்டுப்பாட்டறைக்கு, நேற்று முன்தினம் இரவு தகவல் கிடைத்தது.குறிப்பிட்ட இடத்திற்கு ராஜமங்கலம் போலீசார் சென்று பார்த்ததில், ஆறு மாத ஆண் குழந்தை இறந்த நிலையில், நைட்டி துணியில் சுற்றப்பட்டு கிடந்தது. உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.
17-Apr-2025