உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / துணி ஆபரணம் பூஜை பொருள் தயாரிப்பு பயிற்சி

துணி ஆபரணம் பூஜை பொருள் தயாரிப்பு பயிற்சி

சென்னை:கிண்டி தொழிற்பேட்டை, வேளாண் தொழில்நுட்ப பசுமைப் பூங்காவின்முதல் தளத்தில், வேளாண் பல்கலையின் தகவல் மற்றும் பயிற்சி மையத்தில், துணி ஆபரணங்கள், பூஜை பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.வரும் 10, ௧௧ம்தேதிகளில் நடக்கும் பயிற்சியில் பங்கேற்க வும், தகவல் அறியவும், 044 - 2953 0048 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை