உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கிரைம் கார்னர்: சென்னை

கிரைம் கார்னர்: சென்னை

டூ – வீலர் உதிரி பாக கிடங்கில் தீ புதுப்பேட்டை: புதுப்பேட்டை, வெங்கடாச்சலம் நாயக்கன் தெருவில் சாகுல் ஹமீது என்பவர் நடத்திவரும், இருசக்கர வாகன உதிரி பாகங்கள் கிடங்கில், நேற்று காலை 6:30 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. எழும்பூர், திருவல்லிக்கேணி தீயணைப்பு நிலையங்களில் இருந்து நான்கு வாகனங்களில் வந்த வீரர்கள், தீயை அணைத்தனர். இதே இடத்தில் சில நாட்களுக்கு முன் தீ விபத்து நடந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி