உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தேனாம்பேட்டையில் தனிஷ்க் திருமண வைர நகை கண்காட்சி

தேனாம்பேட்டையில் தனிஷ்க் திருமண வைர நகை கண்காட்சி

சென்னை,'தனிஷ்க்' ஜுவல்லரி, 'டாடா' குழுமத்தின் ஓர் அங்கமாகும். பெண்களின் ரசனைக்கு ஏற்ற வகையில் பிரத்யேக வடிவமைப்பில் நகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.தற்போது, நாடு முழுதும் திருமண வைர நகை கண்காட்சி மற்றும் மாபெரும் விற்பனைக்கு ஏற்பாடு செய்துள்ளது. அந்த வகையில், தேனாம்பேட்டை, ஹையாட் ரெசிடன்சியில் திருமண வைர கண்காட்சி நடக்கிறது. ஒவ்வொரு பெண்ணின் ஆபரணப் பெட்டியின் மதிப்பை உயர்த்தும் வகையில், உயர் மதிப்புமிக்க வைரங்கள் பதிக்கப்பட்ட ஆபரணங்கள் இடம்பெறுகின்றன.வாடிக்கையாளர் அனுபவ மேலாளர் ஆர்த்தி, வர்த்தகப் பிரிவு மேலாளர் ஆதித்யா, பகுதி வணிக மேலாளர் ஆதித்தன், சர்கிள் பிஸ்னஸ் மேனேஜர் தினேஷ் குமார், பகுதி வணிக மேலாளர் ஜெகன் ரவி, பகுதி வணிக மேலாளர் இக்னெசிஸ் ஆகியோர் முன்னிலையில் துவக்கப்பட்ட இந்தக் கண்காட்சி, இன்று நிறைவு பெறுகிறது. நிகழ்வில், 20 சதவீத தள்ளுபடியுடன் கூடிய புதிய கலெக் ஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நகைத்தொகுப்புகள், 2 லட்சம் முதல் 50 லட்சம் ரூபாய் வரையில் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை