உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மருந்தீஸ்வரர், பங்குனி உத்திர திருவிழா

மருந்தீஸ்வரர், பங்குனி உத்திர திருவிழா

� பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, நேற்று திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் அதிகார நந்தி வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த சந்திரசேகரர். � மண்ணடி மல்லிகேஸ்வரர் கோவிலில், உற்சவர் மல்லிகேஸ்வரர்- - மரகதாம்பாள் அதிகார நந்தி வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை