உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சாலை சீரமைப்பால் சிரமம்

சாலை சீரமைப்பால் சிரமம்

தி.நகர், முத்துரங்கன் சாலையில், கார்ப்பரேஷன் காலனி அமைந்துள்ளது. இங்குள்ள பல தெருக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. சாலைகளை சீரமைக்கும் பணிகள் துவங்கியதால், சிரமத்தை பொருட்படுத்தாமல், பணிகள் முடிய பகுதிவாசிகள் பொறுமை காத்தனர். ஆனால், கார்ப்பரேஷன் முதலாவது தெருவில், சாலை அமைக்க ஜல்லி கொட்டப்பட்டு, நாட்கள் கடந்து செல்கின்றன. சாலை பணி துவங்கிவில்லை. இதனால், அந்த தெருவில் வசிப்போர் தொடர்ந்து சிரமப்பட்டு வருகின்றனர். ராம கிருஷ்ணன், தி.நகர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை