மேலும் செய்திகள்
வினாடி - வினாவில் மாணவர்கள் அசத்தல்
16-Nov-2025
'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பு 'பட்டம்' இதழுடன், ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் 'கிப்ட் பார்ட்னர்' சத்யா ஏஜன்சி நிறுவனம் இணைந்து வழங்கும் 'பட்டம் வினாடி - வினா' போட்டி, தியாகராய நகரில் உள்ள ஸ்ரீ ஆர்.கே.எம்., சாரதா வித்யாலயா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இதில் வெற்றி பெற்ற மாணவியருடன், இடமிருந்து: உதவி தலைமை ஆசிரியை அஞ்சலி, தலைமை ஆசிரியை சாந்தி, பொறுப்பு ஆசிரியை முருகலட்சுமி.
16-Nov-2025