உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாவட்ட வலுத்துாக்கும் சாம்பியன்ஷிப் போட்டி

மாவட்ட வலுத்துாக்கும் சாம்பியன்ஷிப் போட்டி

சென்னை, மாவட்ட அளவில் வலுத்துாக்கும் சாம்பியன்ஷிப் போட்டி, திருவொற்றியூரில் வரும் 28ம் தேதி நடைபெற உள்ளது.போட்டியில், சப் - ஜூனியர், ஜூனியர், சீனியர் ஆகிய பிரிவுகளில் போட்டி நடக்கிறது. காலை 7:00 மணிக்கு போட்டிகள் துவங்குகின்றன.பங்கேற்க விரும்பும் சென்னை வீரர் - வீராங்கனையர், நேரடியாக பங்கேற்கலாம். மேலும் விபரங்களுக்கு, 98413 15735 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை