உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மருந்து கடையை உடைத்து ரூ.37,000 திருட்டு

மருந்து கடையை உடைத்து ரூ.37,000 திருட்டு

பம்மல் :பம்மலை அடுத்த அனகாபுத்துார், காமராஜர் சாலையில், 'மெட்பிளஸ்' என்ற மருந்து கடை இயங்கி வருகிறது. நேற்று முன்தினம், வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு சென்றனர்.நேற்று காலை 7:00 மணிக்கு திறக்க வந்தபோது, கடையின் பக்கவாட்டில் உள்ள சிறிய ஷட்டர் உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, கல்லா பெட்டியில் இருந்த, 37,000 ரூபாய் திருடப்பட்டிருந்தது.இதுகுறித்த புகாரின்படி, சங்கர் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை