மேலும் செய்திகள்
போரூரில் நாளை மின் குறைதீர் கூட்டம்
20-Jan-2025
சென்னை, தி.நகர், வள்ளுவர் கோட்டம் துணைமின் நிலைய வளாகம்,செயற்பொறியாளர் அலுவலகத்தில், மின் குறைதீர் கூட்டம் நாளை நடக்கிறது.காலை 10:00 மணிக்கு, நுகர்வோர் பங்கேற்று, மின்சாரம் தொடர்பான குறைகளை வாரிய அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம்.
20-Jan-2025