உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மின் குறைதீர் கூட்டம்

மின் குறைதீர் கூட்டம்

சென்னை, மார்ச் 7- தி.நகர் மற்றும் வியாசர்பாடியில் நாளை காலை, 11:00 மணிக்கு, மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்கிறது. தி.நகர் - செயற்பொறியாளர் அலுவலகம், 110 கிலோ வோல்ட் துணைமின் நிலைய வளாகம், கோடம்பாக்கம் நெடுஞ்சாலை, வள்ளுவர் கோட்டம் அருகில், நுங்கம்பாக்கம், சென்னை - 34  வியாசர்பாடி - செயற்பொறியாளர் அலுவலகம், 110/ 33 கிலோ வோல்ட் மின் நிலையம், ராமலிங்கர் கோவில் எதிரில், வியாசர்பாடி, சென்னை - 39 இந்த கூட்டங்களில், தி.நகர், வியாசர்பாடி மக்கள் பங்கேற்று, மின்சாரம் தொடர்பான குறைகளை அதிகாரிகளிடம் தெரிவித்து பயன்பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி