கிண்டியில் நாளை வேலைவாய்ப்பு முகாம்
சென்னை: சென்னையில் உள்ள அனைத்து வேலை வாய்ப்பு மற்றும் தொழி ல் நெறி வழிகாட்டு மையங்கள் இணைந்து, தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்த உள்ளன. இந்த முகாம் கிண்டி, ஆலந்துார் சாலையில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட் டு மையத்தி ல், காலை 10:00 முதல் 2:00 மணி வரை நடக்கிறது. பங்கேற்க விரும்புவோர் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெ ரிவித்துள்ளார்.