உள்ளூர் செய்திகள்

மஹோற்சவம்

மஹோற்சவம் ஸ்ரீவித்யாதீர்த்தா பவுண்டேஷன் சார்பில், ஜகத்குரு ஸ்ரீஅபிநவ வித்யாதீர்த்த மஹாசுவாமிகளின் 107வது ஜெயந்தி மஹோற்சவம் நடந்தது. இதில், பண்டிதரும் சமஸ்கிருத பேராசிரியருமான சந்திரசேகர் பட்டிற்கு, 'ஜகத்குரு ஸ்ரீஅபிநவ வித்யாதீர்த்த மஹாசுவாமிகள்' விருது வழங்கிய, நெரூர் ஸ்ரீவித்யா சங்கர சரஸ்வதி சுவாமிகள். இடம்: ஆர்.ஏ.புரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி