உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அம்பத்துார் தொழிற்பேட்டையில் தீ விபத்து

அம்பத்துார் தொழிற்பேட்டையில் தீ விபத்து

அம்பத்துார்: அம்பத்துார் தொழிற்பேட்டை எட்டாவது தெரு பகுதியில் உள்ள இரும்பு பொருட்கள் தொழிற்சாலையில், சூடான இரும்பு பொருட்களை, குளிரூட்டும் ஆயில் போடும்போது, திடீரென ஆயில் தீப்பற்றி எரிந்து தீ விபத்து ஏற்பட்டது. தொழிற்சா லை ஊழி யர்கள், அம்பத்துார் தொழிற்பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி, அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள், 20 நிமிடங்களில், தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !